ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா மகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா மகேஸ்வரன்

வயது 4524 ஏப்ரல், 1972 – 7 நவம்பர், 2017

பிறந்த இடம்
பரந்தன்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மகேஸ்வரன் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

துளஷிகா, துர்ஷிகா, துவாரகி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராஜா(கனடா), ஞானாம்பிகை(வவுனியா), இராமச்சந்திரன்(பரந்தன்), காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன், ஸ்ரீதரன், ஸ்ரீரஞ்சினி மற்றும் கௌதமி(உடுவில்), இராஜேந்திரன்(வசந்தன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்ற தர்மராஜா, தேவராணி, லோகரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற றஜனி, ஞானசுப்பிரமணியம், ஞானகலா(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயபாலச்சந்திரன்(ஜேப்பி- குமுழமுனை), லோகநாதன்(குமுழமுனை), ஜெயறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோணேஸ்வரன், லிங்கேஸ்வரன், கௌரி, கணேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற பிரபாகரன், சுதர்ஜினி, சிவாஜினி, பிரியதர்ஜினி, விமலன், நித்தியா, டினோஜன், லேகாயினி, வனிதாஜினி, காலஞ்சென்ற பிரதாபன், துர்க்காஜினி, டிலக்‌ஷன், ஜவிந்தன், தர்ஷிகா, தாருகா(லண்டன்), ஜெனார்த்தனன்(குமுழமுனை) ஆகியோரின் சிறிய தந்தையும்,

தயா, காலஞ்சென்ற ஞானராஜா, உமா, வாணி(கனடா), மாலினி, கிரிதரன்(டென்மார்க்), கிரிஜா, கிரிஷாந்தன்(லண்டன்), கிரிசாளன், கிரிசயன், கிரிபவன், தேஞ்சிகா, யதுர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உடுவில் கிழக்கு அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள மைத்துனர் ஞானசுப்பிரமணியம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.