மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சோமசுந்தரம்
வயது 816 ஆகஸ்ட், 1936 – 14 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சோமசுந்தரம் அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வராசா, யோகேஸ்வரி, கமலேஸ்வரி, சிவராசா, சிவறஞ்சினி, சிவரூபன், சிவறஜனி, சிவதாசன், சிவகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகம்மா, இராசையா, நல்லம்மா, பூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாமினி, மகாலிங்கம், சந்திரராசா, குமுதினி, தர்மராசா, வாசுகி, பரமேஸ்வரன், யசோதராணி, ஜெயந்தன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாவனா, நவீனா, பைரவி, விஜிதா, விஜயகரன், கஜிதா, சுஜிதா, அனித்தா, சரணியா, கோசிகன், சுமேத், ரிசாந், பைரவி, தேனுஜா, நேருஜா, டினோஜன், சஜீந்திரன், சபித்தா, சுரமிகா, சுமித்தா, பவித்திரன், குவிஸ், ஜசினா, பிரதீசன், பிராத்னா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜஸ்வின், ஜதுஸ்கா, றஸ்வின், அனுஸ்கா, ஆரூஜன், லெவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 476, யூனிற் 6,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

