ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்9 செப்டம்பர், 1929
இறைவன் அடியில்13 டிசம்பர், 2016
செல்லையா தில்லைநாதன் அவர்களின் படம்

செல்லையா தில்லைநாதன்

வயது 87, முன்னாள் பிரபல வர்த்தகர்- நீர்கொழும்பு, அகில இலங்கை சமாதான நீதவான், சைவத்திருமுறை அடியார் சங்கம மூத்த உறுப்பினர்- நீர்கொழும்பு

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம், நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தில்லைநாதன் அவர்களிற்கு எமது ஆறாத்துயருடன் கூடிய 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!

கடந்து விட்ட இரண்டு ஆண்டுகளில் கலங்காத நாளில்லை ......
காலத்தின் கோலம் எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும்
எந்நாளும் எம்மனதில் காவியமாய் வாழ்கின்றீர்கள் ஐயா ..!

கனவாகிப் போகாதோ நீங்கள் மண்ணை விட்டு
விண்ணுலகு சென்றது என்று ...???
தினம் தினம் பிரிவுத் துயரால் விழி நீரில் வலி சுமந்த
நினைவுகளோடு வாழ்கின்றோம் ஐயா ..!

"ஆன்மா என்றென்றும்அழியாது"

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் ஆன்மா எல்லாம் வல்ல சிவகாமிசமேத தில்லைநடராஜப் பெருமானின் பாதாரவிந்தங்களில் நித்திய சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

மனைவி மற்றும் குடும்பத்தினர்

— மனைவி(இலங்கை)

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 10 டிசம்பர், 20193ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.