ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்லையா தில்லைநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா தில்லைநாதன்

J.P, முன்னாள் நீர்கொழும்பு பிரபலவர்த்தகர், அகில இலங்கை சமாதான நீதவான், நீர்கொழும்பு சைவத்திருமுறை அடியார் சங்கமமூத்த உறுப்பினர்

வயது 879 செப்டம்பர், 1929 – 13 டிசம்பர், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம், நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தில்லைநாதன் அவர்களிற்கு எமது ஈர விழிகளுடன் கூடிய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்த ஐயாவே!
குருநாதன் யோகர்சுவாமிகள் காட்டிய வழியில் நின்று
பார்போற்ற எங்களுக்கு வாழவழியமைத்துத்தந்த ஐயாவே!
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இருந்தும்
ஆணிவேராக நீங்கள் இருந்ததனால் தான்
நாங்கள் வீழ்ந்து விடாது இருந்தோம் ஐயா!

விழுதுகள் நாம் விம்முகின்றோம் இன்று
நீங்கள் தில்லைக்கூத்தனின் திருவடியில் ஐக்கியமாகி
ஆண்டொன்று ஆனாலும் ஆறவில்லை
விழிகளில் கண்ணீர் இன்னும் காயவில்லை!
உங்களை இழந்த துயரத்தை பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
எங்களால் ஈடுசெய்ய முடியாது தவியாய் தவிக்கின்றோம் ஐயா!
காலங்கள் பல கடந்தாலும் மாறாது உங்கள் நினைவலைகள்!

உங்கள் ஆன்மா எல்லாம் வல்ல சிவகாமி சமேத தில்லைநடராஜப்பெருமானின்
பாதாரவிந்தங்களில் நித்திய சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

“ஆன்மா என்றென்றும் அழியாது”
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்..!

வீட்டு முகவரி:-
11ம் வட்டாரம்,
புங்குடுதீவு,
யாழ்ப்பாணம்.

— மனைவி, குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 13 டிசம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.