மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லக்கண்டு கனகரட்ணம்
வயது 8617 ஜனவரி, 1934 – 26 மார்ச், 2020
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பாலாவி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு கனகரட்ணம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகேசு(இலங்கை), பேரம்பலம்(இலங்கை), சரஸ்வதிப்பிள்ளை(இலங்கை), வைத்திலிங்கம்(இலங்கை), சின்னராசா(இலங்கை), வள்ளிப்பிள்ளை(இலங்கை), செல்வராசா(சுவிஸ்), தங்கராசா(லண்டன்), துரைராசா(லண்டன்), சறோசாதேவி(இத்தாலி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று பாலாவி தெற்கு கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

