மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லக்கிளி மஹாலக்சுமி
வயது 6710 ஜூலை, 1949 – 12 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Stabio
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Stabio ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லக்கிளி மஹாலக்சுமி அவர்கள் 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் கிருஷ்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லக்கிளி அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமார்(துபாய்), சுரேஷ்குமார்(இலங்கை), சுரேஷ்ரீனா(இலங்கை), சுகிர்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கிருபன், மற்றும் வனராஜா, பாஸ்கரன், ஜெயந்தி, சுகந்தி, நாதன், கலாவதி, சதீஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றேபுஜெயா(இலங்கை), தர்சினி(இலங்கை), வினோதரன்(இலங்கை), சுதாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செறோன்(இலங்கை), எப்சிபா(இலங்கை), சுபஸ்திகா(இலங்கை), மதுஷாலினி(இலங்கை), ஸ்ருதிகா(இலங்கை), வையிதரன்(இலங்கை), குஜின்சி(இலங்கை), வைஷ்ணவி(இலங்கை), ஷாஷ்வினி(சுவிஸ்), ஷாஷ்வின்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

