ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லம் மாணிக்கவாசகர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லம் மாணிக்கவாசகர்

வயது 8522 மார்ச், 1932 – 3 ஜனவரி, 2018

பிறந்த இடம்
Kollankaladdy
வாழ்ந்த இடம்
சுன்னாகம், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம் மாணிக்கவாசகர் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(தம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மநாதன்(லண்டன்), மங்களதேவி, கோபிநாதன், விமலாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, வேலாயுதம், ரேவதி, இராசையா, கந்தசாமி, செல்வலட்சுமி, துரைசிங்கம், பாலச்சந்திரன், அருணகிரிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜா(லண்டன்), கனகசூரியர், சந்திரகாந்தா, பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதீஸ்(லண்டன்), தீபனா(லண்டன்), விது(லண்டன்), மோகனவரன், குமரவரன், பார்த்தீபன்(கனடா), டல்ஷி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-01-2018 சனிக்கிழமை தொடக்கம் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை வரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல, 20-2/2,
கொட்டாஞ்சேனை வீதி,
கொழும்பு-13.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.