ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லம்மா அரியரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லம்மா அரியரத்தினம்

வயது 9416 ஏப்ரல், 1922 – 14 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
Alvai
வாழ்ந்த இடம்
New Malden, Surrey

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா New Malden, Surrey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா அரியரத்தினம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அரியரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரதாசன், மற்றும் ஈஸ்வரிதேவி(அல்வாய்), ஈஸ்வரமோகன்(லண்டன்), குகேஸ்வரன்(லண்டன்), கோகிலேஸ்வரன்(லண்டன்), தயாரஞ்சனி(லண்டன்), சரோஜினி(லண்டன்), உதயகுமார்(தாசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகலகலாவல்லி(இலங்கை), நடராஜா(அல்வாய்), தங்கலட்சுமி(லண்டன்), தமயந்தி(லண்டன்), ரமேஸ்வரா(லண்டன்), சிவயோகராஜா(லண்டன்), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷாலினி, யாழினி, இளம்குமரன், தரன், அரன், டக்ளஸ், டேரியன், ரம்யா, நித்தியா, தர்ஷினி, சயந்தன், சிவாங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஜலக்‌ஷன், புவீனா, அவனேஸ், சாயிஜன், ஆரியானா, இமாயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Sellammah Ariaratnam Was born in Alvai Point Pedro, Lived in NewMalden, Surrey UK and Passed away peacefully on 14th-April-2017.

Beloved Wife of Late Mr.P. Ariaratnam,

Loving Mother of Late Mr. A Easwarathasan and Easwarathevi, Easwaramohan, Kugeswaran, Kokuleswaran, Thayaranjini, Sarojini, Uthayakumar,

This Notice Provided for all Family and Friends.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.