மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லம்மா கந்தசாமி
ஆசிரியை-கொழும்பு விவேகானந்தா கல்லூரி, யா/ வடஇந்து மகளிர் பாடசாலை பருத்தித்துறை
வயது 925 ஜூலை, 1927 – 30 ஜூன், 2020
- பிறந்த இடம்
- அல்வாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- East Ham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கந்தசாமி அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற வையாபுரி கந்தசாமி(முன்னாள் அதிபர்- அல்வாய் சின்ன தம்பி வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, வேலும்மயிலும், பாக்கியம், சபாறட்ணம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. கணேஷலிங்கம்(Consultant in Respiratory Medicine at Southend University Hospital), பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூரிப்பிள்ளை பாலசிங்கம்(பட்டய கணக்காளர்), கலைவாணி(MSc in Industrial Microbiology) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அச்சுதன்(Investment Associate USA), அனுஷா(Tax Adviser), அவிநாஷ், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

