மரண அறிவித்தல்

செல்லம்மா மாணிக்கம்
வயது 85
- பிறந்த இடம்
- அச்செழு
- வாழ்ந்த இடம்
- அச்செழு, Fort McMurray, Calgary
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்செழு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Fort McMurray, Calgary ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா மாணிக்கம் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிபிள்ளை, நன்னிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரா அவர்களின் அன்புத் தாயாரும்,
துளசி சகுந்தலா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், விக்னேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,
பிரவீன்தரன், அஞ்சலி கார்த்திகா, ஷகானா மதுஷிகா, சாரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

