மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லம்மா சங்கரப்பிள்ளை
வயது 808 ஏப்ரல், 1936 – 22 ஜூன், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Bremervoerde
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremervörder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சங்கரப்பிள்ளை அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமார், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சந்திரன், கிருபானந்தன், மகேஸ்வரன், மற்றும் சிவநேசன்(ஜெர்மனி), கலாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, நாகம்மா, நாகலிங்கம், யோகம்மா, மதியாவரனம், பரமலிங்கம், மற்றும் கண்மணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோசலாதேவி(ஜெர்மனி), ஆனந்தராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, ஐயம்பிள்ளை, செல்லம்மா, தர்மலிங்கம், மற்றும் கேசாதேஸ்வறி(குணம்), காலஞ்சென்றவர்களான நாகராசா, கண்மணி, தங்கம்மா, கந்தையா, செல்லத்தங்கம், நாசகப்பிள்ளை, கிருஷ்ணபிள்ளை, சிவக்கொழுந்து(சின்னகுட்டி), மேனகத்தி, கனகம்மா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமேஸ் நிவாஷினி, கிருஷான், கார்த்திகா கலியுகன், பாலமுரளி மெலினா, அஜந்தன், தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லைலா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

