ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லம்மா செந்தில்வேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லம்மா செந்தில்வேல்

வயது 7617 மார்ச், 1944 – 8 மே, 2020

பிறந்த இடம்
கொடிகாமம்
வாழ்ந்த இடம்
கொடிகாமம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா செந்தில்வேல் அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை தம்பதிகளின் இளைய புதல்வியும்,

செந்தில்வேல்(இலங்கை போக்குவரத்து சபை- இளைப்பாறிய ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன்(ரவி- இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்), யசோதா(யசோ- சுவிஸ்), பங்கசேந்திரன்(தேனு- லண்டன்), விஜேந்திரன்(வேளன்), சுதர்ஷனேந்திரன்(கண்னன் -சுவிஸ்), மோகனேந்திரன்(காண்டி-இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்கினேஸ்வரி, செல்வராசா(சுவிஸ்), வசந்தறூபி(லண்டன்), கயல்விழி, சுகந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சின்னம்மா, ராசம்மா, காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிவர்ணா(சுவிஸ்), அவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தர்சிகா, தனுஜா, லோஜிகா, நிறோஜன்(பிரான்ஸ்), அபிசன்(லண்டன்), அகிசன்(லண்டன்), யதுசன், சர்விந், டிலான்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 6 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.