6ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லமுத்து கந்தையா
வயது 9327 ஜூன், 1921 – 11 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து கந்தையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குலம் காக்கும் எங்கள் அன்னையே
என் தாய் பாதம் கண்டு ஆறு ஆண்டு கோடி
காலம் ஒடி மறைந்ததுவோ
அன்று எம்மை தாலாட்டி வளர்த்த உத்தமியே
இன்றோ உன் திருமுகம் காணக்கிடைக்காத
பாவிகள் ஆனோம்
ஒயாது உம் குரல் இனிமை எதிரொலிக்குமே
எம் இதயத்தில் குடி இருக்கும் எம் அம்மம்மாவே
ஆல மர விருஷ்சமாக நிழல் பிரகாசித்தாய்
உன் இனிமை வார்த்தைகள் கேளாமல்
ஆறு ஆண்டு கோடி காலம் கண்மூடி மறைந்ததுவே
நான் என் கரத்தால் பூ போட்டு தோழ் பூசத்தால்
தூக்கி வழி அனுப்பி வைக்காத பாவம் செய்த
மானிடன் ஆனேன் அம்மம்மா உன் சந்ததிக்காக
விண்ணுலகில் இருந்து உன் கரத்தால் ஆசிர்வதிதாயே
உன் ஆன்மா புங்குடுதீவு இத்தியடி நாச்சிமார்
பாதத்தில் சாந்தி அடைய வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி..
— பேரன்- தனேஸ்வரன்(சுவிஸ்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

