மரண அறிவித்தல்

செல்லப்பா குமாரசாமி
வயது 66
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Tolworth, Surbiton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth, Surbiton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா குமாரசாமி அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா(ஆசிரியர்), பசுபதிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஃபிரட்டிரிக், அலிசன் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற லெஸ்லி அவர்களின் அன்புக் கணவரும்,
எலணா, எரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெய்க் அவர்களின் அன்பு மாமனாரும்,
கொஹின் அவர்களின் அருமைப் பேரனும்,
செல்வபாஸ்கரதுரைநாயகம்(லண்டன்), Dr. பத்மமனோகரன்(நெதர்லாந்து), உதயணன்(ஜெர்மனி), காலஞ்சென்ற பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நேசமணி(லண்டன்), கெளரி(ஜெர்மனி) மற்றும் லிடா(நெதர்லாந்து), சீனிவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஹரன்(லண்டன்), வித்தியாதரன்(லண்டன்), வினுதா(பிரான்ஸ்), ஜயந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
செல்வரஞ்ஜன்(லண்டன்), பிரதாயினி(லண்டன்), அர்ஜான்(நெதர்லாந்து), ஸான்டர்(நெதர்லாந்து), ரஞ்ஜென்(நெதர்லாந்து), ரொஷானா(ஜெர்மனி), டானியல்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுபோதினி(சுவிஸ்), சுபாஜினி, சுகந்தினி, சுதர்சினி(டென்மார்க்), சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
அன்னார், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும், பிரித்தானியாவில் வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் ஆரம்பமாவதற்கு முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவரும், இருபது வருடங்களுக்கு மேலாக விளையாட்டுக்கழகத்தின் முகாமையாளரும் ஆவார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

