மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா குணராசா
ஓய்வுபெற்ற ஆசிரியர்- உரும்பிராய்
23 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா குணராசா அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தர்மலிங்கம், பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதாபன்(லண்டன்), Dr.பிரதீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், மகேஸ்வரி, தனலட்சுமி, நீலாம்பரம், மற்றும் பேரானந்தம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஷினி, Dr.தர்சனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவளராணி(கனடா), காலஞ்சென்ற தியாகராசா, ஏகாம்பரம், புஸ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஸ்வித, திலோசி, உபனி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் உரும்பிராய் தெற்கில் உள்ள வேம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவகுல வீதி,
உரும்பிராய் மேற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

