ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லப்பா கதிர்காமத்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லப்பா கதிர்காமத்தம்பி

ஓய்வுபெற்ற ஆசிரியர், முன்னாள் அதிபர்- சென். அன்ரனிஸ் கல்லூரி, யாழ்/நவாலி இந்து மகாவித்தியாலயம், உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் மூத்த தலைவர், அகில இலங்கை சமாதான நீதவான், பத்திரிக்கை நிருபர்- தினகரன், Daily News

வயது 8816 ஏப்ரல், 1928 – 5 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
தாவடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கதிர்காமத்தம்பி அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நல்லம்மா, இரட்ணேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஜெயமாலா(ஜெர்மனி), சியாமளா(கனடா), ஜெயக்குமார்(கனடா), கருணேஸ்வரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சயந்தன், நிரஞ்சன்(லண்டன்), இராமேஸ்வரன்(ஜெர்மனி), மதுரேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பாக்கியலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ஜெர்மனி), குமாரவேல்(கனடா), நளினி(கனடா), சிவகெளரி(ஜெர்மனி), சுமித்திரா(லண்டன்), சுகிலா(ஜெர்மனி), மனோகரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சீவன், சுஜீவ், அருண், நிஷான், பிரஷாந், பிறிந்தா, விதுஷா, பிரவீன், சஹானா, சயந்தா, சிந்துஜா, கெளசல்யா, அஸ்வினிகா, வைஸ்ணவி, லோகிதன், மதுகரன், மதுஷாயினி, மதுராம், ஸ்ரீராம், சாயிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தாவடி பிள்ளையார் கோவிலடி,
தாவடி தெற்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.