மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா நீலாம்பிகை
வயது 692 மார்ச், 1948 – 10 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா நீலாம்பிகை அவர்கள் 10-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சண்முகலிங்கம், சண்முகநாதன், சண்முகரெத்தினம், சண்முகபவானந்தன், தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகி, யோகராணி, இரத்தினேஸ்வரி, ரட்ணஜோதி, சஞ்சிவிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரேணுகா, சித்திரா, மயூரன், ஜெயபாலன், இராகவன், கௌசல்யா, இளங்குமரன், சண்முகதாசன், சண்முகநேசன், இரஜனி, சண்முகஈசன், இராஜினி, சபேசன், சஞ்ஜீவன், சரவணன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற துர்க்கா, ஜெனார்த்தன், துவாரகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தச்சனாலங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
103/1, அம்மன் கோயில் வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

