மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா பரமேஸ்வரன்
State Bank Of India- இந்திய அரச வங்கி
வயது 8111 பிப்ரவரி, 1935 – 25 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமேஸ்வரன் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லப்பா(கொக்குவில்) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜேஸ்வரி(பரீட்சைத் திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,
துரைச்செல்வன், கோணேஸ்வரன், ஆதித்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னலக்ஷ்மி, கனகலக்ஷ்மி, குமாரசுவாமி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி, சிவதர்சினி, பிரியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமையாள், சங்கவி, சாரங்கன், தர்கேஸ், தக்ஷயா, சகானா, விஜெய் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-12-2016 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை பி. ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் பி. ப 02:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

