மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா பரமேஸ்வரி
வயது 8410 செப்டம்பர், 1932 – 25 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Toronto Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமேஸ்வரி அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
தனராசா(லண்டன்), அமிர்தராசா(கனடா), நாகராசா(இந்தியா), ஜெயராசா(லண்டன்), விவேகானந்தராசா(பிரான்ஸ்), கலாவதி(பிரான்ஸ்), விமலாவதி(கனடா), மைதிலி(கனடா), திருமகள்(கனடா), காலஞ்சென்ற குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசகிளி, சத்தியசீலன், காலஞ்சென்ற குமாரசாமி, உமாபதி, பரமநாதன், சண்முகலிங்கம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, திருப்பதி, நடேசு, பேரம்பலம், கனகம்மா, தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மருமக்களின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

