மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா இரவீந்திரநாதன்
வயது 546 பிப்ரவரி, 1966 – 16 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா இரவீந்திரநாதன் அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானர்.
அன்னார், தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா, மாமங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நாவலடி ஊரிக்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வமாணிக்கம், உருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானன், கஜிபன், கஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயராணி, ஜெகநாதன், பத்மநாதன், மல்லிகாதேவி மற்றும் காலஞ்சென்ற ராதா, காத்தவராஜர்ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசந்திரன்(லண்டன்), இராசேந்திரம்(லண்டன்), மகேந்திரன்(பிரான்ஸ்), ஞானேஸ்வரி, செல்வேஸ்வரி, சறோஜாதேவி(கனடா), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

