மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா சின்னத்துரை
ஓய்வுபெற்ற வானிலை அவதானிப்பாளர்
வயது 8314 பிப்ரவரி, 1933 – 6 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னத்துரை அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சினி(பவா), காலஞ்சென்ற ஜீவராஜா(சறா- லப்டினன் கேர்ணல்), நிர்மலராஜா(கண்ணன்), நந்தினி(பாப்பா), பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(தறுமு), Dr. நல்லைநாதன்(லண்டன்), குமாரசாமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவானந்தராஜா, யமுனா, சுரேந்திரன்(கண்ணன்), ஜெயகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரியரத்தினம்(இலங்கை), நிர்மலவதனி(வதனி), காலஞ்சென்ற தாமிரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரேகா, கஸ்தூரி, நிஷாந், ராகவி, நிரோஷன், அனூஜன், அபிலாஷ், ஜனனி, ஜெயராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

