மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா சுந்தரராஜலிங்கம்
வயது 7414 மே, 1942 – 21 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சுந்தரராஜலிங்கம் அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, இரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரட்ணம் நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாதா(பிரான்ஸ்), சுதாகரன்(லண்டன்), சுதர்ஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவராஜா, தியாகராஜா, மற்றும் அருந்தவநாயகி, அருந்தவராஜலிங்கம், காலஞ்சென்ற சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சற்குணம், மற்றும் விக்கினேஸ்வரன்(லண்டன்), ஜெகனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிலக்ஸ்ஜிகா, றிசாணி, கம்ஷாஜினி, ஜிந்துஜா, ஜிந்துஜன், மிதுனா, பிரணவி, கபீனா, லுக்ஷன், லிதுஷிகா, லஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-02-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.155/158, 1ம் ஒழுங்கை,
குட் செபர்ட் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

