மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா தவஞானம்
வயது 7321 செப்டம்பர், 1942 – 11 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தவஞானம் அவர்கள் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரதிலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிலா அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr.ஞானரஞ்சிதம்(ரஞ்சி), காலஞ்சென்ற திருஞானம், சிவஞானம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்ரிநாதன்(கண்ணன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிதம்பரப்பிள்ளை, தனலட்சுமி(இலங்கை), விஜயகுமார்(இலங்கை), சந்திரகுமார்(சாண்டோ), ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காந்தன், கஜந்தா, ரதி, ரஞ்சன், மீனா, Rex, Ray, சுமதி, சுகன்யா, சங்கீத்தா, ஜனகன், சிந்தியா, உமேஸ், கரிஸ், சரண்யா, செந்தூரன், கௌசிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

