ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லப்பா தவஞானம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லப்பா தவஞானம்

வயது 7321 செப்டம்பர், 1942 – 11 டிசம்பர், 2015

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
கொக்குவில், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தவஞானம் அவர்கள் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரதிலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிலா அவர்களின் அன்புத் தந்தையும்,

Dr.ஞானரஞ்சிதம்(ரஞ்சி), காலஞ்சென்ற திருஞானம், சிவஞானம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்ரிநாதன்(கண்ணன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிதம்பரப்பிள்ளை, தனலட்சுமி(இலங்கை), விஜயகுமார்(இலங்கை), சந்திரகுமார்(சாண்டோ), ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காந்தன், கஜந்தா, ரதி, ரஞ்சன், மீனா, Rex, Ray, சுமதி, சுகன்யா, சங்கீத்தா, ஜனகன், சிந்தியா, உமேஸ், கரிஸ், சரண்யா, செந்தூரன், கௌசிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.