மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா தியாகராஜா
முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்
4 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- இளவாலை சிறுவிளான்
- வாழ்ந்த இடம்
- இளவாலை சிறுவிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தியாகராஜா அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
சேதுபதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபத்திரா(வலி. தென்மேற்கு பிரதேசசபை), தியாளினி(ஜெர்மனி), தரங்கினி(கனடா) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,
நடராஜா, மங்கையக்கரசி, ராசமணி, மகேஸ்வரி, நவசிவாயம், காலஞ்சென்றவர்களான துரைராஜா, ரத்தினம், குணரத்தினம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன், கஜமுகன், சுதர்ஜன், ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷா, அபிலாஷ், விஸ்னுஜா, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

