ஆறுதல்

மரண அறிவித்தல்

கலாபூசணம் செல்லப்பா நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கலாபூசணம் செல்லப்பா நடராசா

பிரபல எழுத்தளார்

வயது 973 மே, 1920 – 1 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
குருநாகல்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை அகலவத்தை, யாழ். அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா நடராசா அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பாக்கியம் தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்ற புஸ்பலீலாவதி அவர்களின் கணவரும்,

ஆனந்தி அவர்களின் தந்தையும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, அப்புத்துரை, கனகாம்பிகை ஆகியோரின் சகோதரரும்,

ஆரூரன், நிலானி ஆகியோரின் பேரனும்,

அக்‌ஷயன் அவர்களின் பூட்டனும்,

ஷங்கர் அவர்களின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.