ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு11 ஜூலை, 1931
இறப்பு12 டிசம்பர், 2018
செல்லப்பா பேரின்பம் அவர்களின் படம்

செல்லப்பா பேரின்பம்

வயது 87, முன்னாள் உரிமையாளர்- Yoga Trading Company, பிரபல வர்த்தகர், சமூக சேவையாளர் Colombo-12,

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு கிழக்கு, கொழும்பு, Panadura

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு, மத்தி, யாழ்ப்பாணம், கொழும்பு, பாணந்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளர் வள்ளல் பெருந்தகை அமரர் ஸ்ரீமான் உயர்திரு செல்லப்பா பேரின்பம் அவர்கள் பேரின்பப் பேறு பெற்ற இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

என்றும் திருவே நிறைந்த
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டு இரண்டு என்ன பல ஆண்டுகள் சென்றாலும்
ஆறாத கவலை, மாறாது என்றும்
எங்கள் நெஞ்சில் உங்கள் நினைவுகள்..

தாயுமானவராய் இருந்து
ஆறுதலாய் இருந்து
நாம் ஏற்றம் காண நல்வழி நடத்தி
நல்வழி காட்டிய பேருதவி புரிந்த
எங்கள் பெரும் செல்வப் பேறே

என்ன தவம் செய்தோம்
நானிலத்தில் உங்களை பெற
உங்கள் அமைதியான அன்பே
உருவான தோற்றமும் அன்பு
முகமும் கருணை உள்ளமும்
அனைவரையும் அன்போடு
அரவணைக்கும் இனிய பண்பும்
கனிவான பேச்சும் உதவி செய்யும் கரங்களும்
நினைக்கையில் பெருமை கொள்ளுதையா

வானுறையும் தெய்வத்துள் இருந்து
எங்கள் அனைவரையும் ஆசீர்வதியுங்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 12 டிசம்பர், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 1 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.