மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா பொன்னையா
வயது 8516 மார்ச், 1931 – 4 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மட்டுவில்நாடு
- வாழ்ந்த இடம்
- London, துணுக்காய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், துணுக்காய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பொன்னையா அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசபிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாரதா(லண்டன்), லலிதா(ஜெர்மனி), சுதன்(லண்டன்), கேசவன்(லண்டன்), இராகவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராசம்மா, கந்தையா, மற்றும் நாகம்மா, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஐங்கரலிங்கம், நவரட்ணம், கிருபாகரி, யாழினி, சங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாதனா, ஐகீசன், நரேஸ், மேரி, சோபிகா, செபஸ்ரியான் கீர்த்திகா, திவ்யன், சரண்யன், மிதுர்ஷா, கபிலன், றோகித், அக்ஸித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மைறா, லியா, இல்வி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 08:00 மணிமுதல் 10:30 மணிவரை 27 Farrer Road, Harrow HA3 9LR, UK எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப. 12:00 மணியளவில் St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 27, Farrer Rd,
Harrow,
HA3 9LR,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

