மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா சின்னையா
ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்
31 மார்ச், 2019
- பிறந்த இடம்
- பொலிகண்டி
- வாழ்ந்த இடம்
- பொலிகண்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னையா அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
இன்பமலர்(ஆசிரியை - யாழ்/வல்வை சிவகுரு வித்தியாலயம்), மதிவதனி(சுவிஸ்), மணிவண்ணன், சிவச்செல்வி(விரிவுரையாளர்- தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இரத்மலானை), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீ குமரபரன்(ஆசிரியர் - கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை), பகீரதன்(சுவிஸ்), உருத்திரன்(விரிவுரையாளர்- தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இரத்மலானை), தாரணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருத்திகா, செந்தூரன், நவீனன், மதீனன், சங்கவி, ஸ்ரீராம், மதுவந்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் பொலிகண்டி ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

