ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லப்பா வைத்திலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லப்பா வைத்திலிங்கம்

வயது 8815 மே, 1930 – 6 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
Neervely
வாழ்ந்த இடம்
Neervely

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா வைத்திலிங்கம் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பெரியதம்பி, நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, கனகசபாபதி மற்றும் அமிர்தலிங்கம்(ஓய்வுபெற்ற அஞ்சலர் உப தபால் அலுவலகம்- நீர்வேலி), சத்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரி, பரமேஸ்வரி(கொழும்பு), புனிதமலர், கோணேஸ்வரன்(கைதடி முதியோர் இல்லம்) ஆகியோரின் சிறிய தந்தையும்,

பிறேமளா(கொழும்பு), இதயனி(ஆசிரியர் இடைக்காடு மகாவித்தியாலயம்), திவாகரன், தசாதரன்(லண்டன்), ரமணன் லக்சனா, குகன்(வட அமெரிக்கா), விக்கினேஸ்வரன்(ஆசிரியர் அத்தியார் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்சனா(கொழும்பு), அபிசாத், அபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிவியாக்கடவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல.138, மோதிரகேணியடி ஒழுங்கை,
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.