மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பு ஜீவகாந்தன்
சின்னவன்
வயது 5321 அக்டோபர், 1963 – 21 மே, 2017
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பு ஜீவகாந்தன் அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பு, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து(இரத்தினம்), வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயசிறி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜீபன், கஜீதரன், கஜீபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவன்(ஜெர்மனி), ராசன், றஞ்சி, ரவி, நாதன், வதனா, வதனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தமிழ்செல்வன், ரவீந்திரன், விஜயலட்சுமி, ஜெயசீலன், தர்மசீலன்(ஜெர்மனி), விஜயலீலா, விஜயமலர், ஞானசீலன்(ஐக்கிய அமேரிக்கா), விஜயரமணி(ஜெர்மனி), சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
காளி கோவிலடி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

