மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லர் கந்தசாமி
வயது 682 மார்ச், 1951 – 22 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் கந்தசாமி அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், சீதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்வராசா ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேயாற்ரிஸ் ராயினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரயீவன், வினோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சின்னராசா, பாக்கியம்(இலங்கை), சின்னத்தங்கச்சி(பிரான்ஸ்), தம்பிஐயா(இலங்கை), ராசதுரை(லண்டன்), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

