மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லர் சற்குணராஜா
வயது 8310 அக்டோபர், 1936 – 29 மே, 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சற்குணராஜா அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தரூபன், குணரூபி, ஞானரூபன், நவரூபன், செல்வரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குணராஜா, மாலதி, சுதாசினி, பிரியாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஸ்யந்தன், சுதர்ஷினி, எஸ்தர், எபிநேசர், நிவேதா, சந்தீப், இம்மானுவேல், சாமுவேல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

