ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லர்  வேதநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லர் வேதநாயகம்

வயது 819 நவம்பர், 1938 – 4 அக்டோபர், 2020

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
உடுவில், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை Camp Road ஐப் பிறப்பிடமாகவும், உடுவில் மல்வம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் வேதநாயகம் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் திரேசம்மாள் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான மனுவல் சரவணை அருளம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பரலோகராக்கினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுனித்தா(ஜேர்மனி), அன்ரனிராஜ்(கனடா), யூட்ராஜ்(பிரான்ஸ்), சுவிந்தா(பிரான்ஸ்), சுவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரனிசுரேஸ்(ஜேர்மனி), தங்கேஸ்வரி(பாமா- கனடா), சர்மிளா(பிரான்ஸ்), ஜெபராஜ்(பிரான்ஸ்), ஜெயபிரகாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அந்தோனியாப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை, ஜோசேப்பினா(இலங்கை), றஞ்சிதம்(ஜேர்மனி), பொன்றோஸ்(இலங்கை), ஜோர்ச்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருமைத்துரை, சந்திரராசா, மரியராசா(ஜேர்மனி), இராசேந்திரம், அன்னம்மா, வசந்தாமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோயல், றெபேக்கா, ஜொசியா, ஆரோன், ஜபிரியோன், எய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.