மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்தம்பி மகேந்திரசிங்கம்
வயது 7227 பிப்ரவரி, 1944 – 28 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி மகேந்திரசிங்கம் அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மா(சுபா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரசிங்கம், வசந்தா, காலஞ்சென்ற ரவீந்திரன், வெற்றிவேல், வசந்தராணி(கொழும்பு), கெங்காதரன்(கனடா), வாமதேவன்(நோர்வே), வசந்தகுமாரி(முகாமைத்துவ உதவியாளர் பிரதேசசெயலகம்- கரைதுறைபற்று முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, மகாதேவன், ராதாமணி, சந்திரமதி, காலஞ்சென்ற அபயலிங்கம், சித்திதேவி(கனடா), மஞ்சுளா(நோர்வே), காலஞ்சென்ற வேல்ராஜா, அஞ்சலிதேவி, பிரபாகரன், சக்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இளங்கோவன்(லண்டன்), இளவேந்தன், லக்ஷமனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
துஸ்யந்தி(கனடா), செந்தூரன், கோபிஷன், திவன்யா, சோபன், வினோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
அமிர்தா, சஞ்சயன்(லண்டன்), அங்கவை(கனடா), சாருஷன், சுவாதி, சுருதி(நோர்வே), ராம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஸ்ரீறிவாணி(லண்டன்), சிவசங்கர்(கனடா), சிவகுமார், உருத்தரா, வளர்மதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கவி, சங்கீசன்(கனடா), அபிநயா(லண்டன்), அபிநயன், ஆரதி, அக்சயன், பிருந்தன், டினுஜா, அம்சவி, வர்சி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

