ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்தம்பி பொன்னுத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்தம்பி பொன்னுத்துரை

வயது 8429 ஜூலை, 1933 – 30 அக்டோபர், 2017

பிறந்த இடம்
Allaipiddy
வாழ்ந்த இடம்
மல்லாவி, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வதிவிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி பொன்னுத்துரை அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவக்கொழுந்து(சிவலோகலட்சுமி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீலதா, ஸ்ரீகரன்(லண்டன்), ஸ்ரீகலா(ஆசிரியை- வ/இறம்பைக்குளம் மகா மத்திய வித்தியாலயம்), ஸ்ரீவதனி(லண்டன்), ஸ்ரீவரதன்(லண்டன்), ஸ்ரீரதன்(லண்டன்), ஸ்ரீரமணி(ஆசிரியை- வ/ விபுலாநந்தாக் கல்லூரி), சர்மிளா(ஆசிரியை - வ/ஸ்ரீநாகராஜா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முத்துலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தேவராஜா, செல்வராஜா, அன்னலட்சுமி, தியாகராஜா மற்றும் பேரின்பநாதன், கைலாயநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோணேஸ்வரன், பிறேமாவதி(லண்டன்), சிவராஜா(பிரதம முகாமைத்துவ உதவியாளர் - மாவட்ட திட்டமிடல் செயலகம் கச்சேரி, வவுனியா), மகாலிங்கம்(லண்டன்), வாசுகி(லண்டன்), மித்தியா(லண்டன்), புவனேஸ்வரன்(ஆசிரியர்- வ/குருக்கள்புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம்), தவச்செல்வன்(தொழிநுட்பவியலாளர் - ஸ்ரீலங்கா டெலிகொம் வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜீபன்(லண்டன்), ரகுபரன்(லண்டன்), சிதுஜா(லண்டன்), யசிந்தன்(லண்டன்), லகிந்தன், மதுரீஷன், தனுஷன்(லண்டன்), தனுசிகா(லண்டன்), துசாந்தன்(லண்டன்), வென்சாகர், வர்சிகா, கோபிகா, தருண், பிரதிகா, லக்‌ஷிகா, கஜீஷன், ரிசோதன், பதுமிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாயா, கபீஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் சின்னப்புதுக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.