ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை

வயது 835 நவம்பர், 1934 – 14 நவம்பர், 2017

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
செட்டிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா மதவுவைத்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம் அரசடிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி செபமாலை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகுமாரி(கனடா), மனோறஞ்சிதம்(கனடா), மோகனதாஸன்(இலங்கை), கலாதேவி(இலங்கை), மலர்விழி(இலங்கை), சிறிவிக்னேஸ்வரன்(நியூசிலாந்து), யோகேஸ்வரன்(கனடா), சசிக்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, குமாரத்தி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மராஜா(கனடா), முரளிதரன்(கனடா), பகீரதி(இலங்கை), அமிர்தலிங்கம்(இலங்கை), ரகுநாதன்(இலங்கை), புஸ்பவதி(நியூசிலாந்து), கிருபாஜினி(கனடா), சுகந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தையா, கனபதிப்பிள்ளை, குமரசாமி, காலஞ்சென்றவர்களான கனகசபை, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தன் விஜி, சிவதீசன், ரஜி, சிந்துஜா, கிருசாஜினி, அபிசேகன் ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,

விஜயதர்சினி லவசுதன், சுதர்ஷன் ஆர்த்தி, பிரியதர்சினி மயூரன், பார்க்கஜன், செல்வபாரத் சுரபிகா, திவ்வியா திருஅருள், நிலுஜா, யதுஷன், விதுர்ஷன், மிதுர்ஷன், துர்க்கா, லக்‌ஷிகா, நிரூபன் நிரோசா, நிலைக்சன், நிரோஜன், ஐங்கரன், சர்மிளா, தனுஷிகன், கபிஷனா, கிஷோன், ஆருஜா, ஆபீமன், கிஷானா, ஜருசன், கார்த்திகன், நிதர்சன், சர்க்கஜன், சபிதா, நிறோ, சதுசன், டனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லதுர்ஷன், கீர்த்திகா, கிஷன், சயன், திகாஷினி, லத்விகா, அஸ்ரித், பார்வதி, அக்சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 9ம் யுனிற் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல 74, அரசடிக்குளம்,
செட்டிகுளம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.