மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை கிருஷ்ணர்
முன்னாள் கணக்களார்- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
வயது 8717 நவம்பர், 1929 – 13 மே, 2017
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருஷ்ணர் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லையா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரகுமார்(கனடா), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), நிலானி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசரத்தினம்(யாழ்ப்பாணம்), பொன்னையா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான குருசாமி, தம்பிராசா, ராசா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருமகள், லேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்துஜா, அகிலன், றனுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

