மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை பாக்கியம்
வயது 7829 ஆகஸ்ட், 1939 – 4 மார்ச், 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- அனலைதீவு 6ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியம் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் செல்லாச்சி அவர்களின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரன், மலர்விழி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற கமலாவதி, பரஞ்சோதி(ஜெர்மனி), மல்லிகாதேவி(கனடா), ராஜேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தம்பு, சந்திராம்பாள்(கனடா), கனேசன்(கனடா), கோமதி(ஜெர்மனி), கைலாசபிள்ளை(கனடா), பத்மநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசம்மா(உருத்திரபுரம்), காலஞ்சென்றவர்களான சின்னம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகலியும்,
அனோஜன், நிரூஜன், துஸ்யன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
6ம் வட்டாரம்,
அனலைதீவு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

