ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்லத்துரை குணரெட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை குணரெட்ணம்

வயது 8818 ஏப்ரல், 1928 – 14 ஜூன், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, கந்தர்மடம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை குணரெட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின் மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும் இனியவரே
எங்கள் அன்புக் குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய தெய்வமே

எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டுச்சென்று
ஐந்து ஆண்டுகள் ஆனதுவோ

எத்தனை ஆண்டு காலம் சென்றாலும்
எங்கள் மனத்தை விட்டு அகலமாட்டீர்கள்
நீங்கள் எமக்குள்ளே வாழ்கின்றீர்கள்
அனுதினமும் தொழுகின்றோம்

நீங்கள் விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம் தினம் துதிக்கின்றோம்

காலங்கள் விடைபெறலாம்
கண் முன்னே நிழலாடும்
உங்கள் உருவம் எம் இதயத்தில்கலந்து நிலைத்திருக்கும்

எங்கள் அன்பின் திருஉருவே

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.