மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை ஜெயமோகன்
வயது 4414 ஆகஸ்ட், 1972 – 15 ஜூன், 2017
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- Grevenbroich
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Grevenbroich ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஜெயமோகன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(செல்லப்பா), செல்வநாயகி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற ஆனந்தநடராசா, மாலினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
தாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,
தவநீதன்(ஜெர்மனி), யோகசித்திரா(லண்டன்), கங்காதரன்(ஜெர்மனி), தனராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகராசா, சிவமலர், சுமதி, கிருஷாசாந்தினி, மதிசூடி, காண்டீபன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

