மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை ஜெயந்தன்
வயது 5928 ஜனவரி, 1958 – 24 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Gants Hill, Essex
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Gants Hill, Essex ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஜெயந்தன் அவர்கள் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வேதவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, விஜயலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிலாஷ், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவானி(இலங்கை), ஜெயராஜன்(கனடா), ஜெயவதனி(லண்டன்), ஜெயகாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம்(இலங்கை), அமிர்தகெளரி(கனடா), சுகுமாரன்(லண்டன்), கோகிலா(லண்டன்), பகீரதி(லண்டன்), சிறீகதிர்காமநாதன், சாந்தா, கீதா, பிருந்தாபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறீஸ்கந்தராஜா, சிறீபரன்(லண்டன்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜமுனா, ராஜினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
செளம்யா, கெளதமன், சஞ்சய், சரண்யா, கிஷாந்த், அஜந்த், மிதுஷாந்த், ரிஷிகேஷ், நிகிலேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்வாதிகா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
பானுஷா, கீதன், ஷாயித்தி, ஜதுவின், அஸ்வின், துஷாரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிறீதரன், சிறீஞ்சனி, ஜெயந்தி, ஜெயதரன், ரகுதரன், கெளரி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
காலஞ்சென்ற சஸ்டிவரதன், கெங்காதரன், ஜெயந்தி, வசந்தி, ரவீந்திரன், பாலச்சந்திரன், பகீரதன், சியாமளா, நிர்மலா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

