ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு9 டிசம்பர், 1924
இறப்பு28 ஜனவரி, 2019
செல்லத்துரை கனகம்மா அவர்களின் படம்

செல்லத்துரை கனகம்மா

வயது 94

பிறந்த இடம்
வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லத்துரை(முன்னாள் உரிமையாளர்- உதயா ஸ்ரோர்ஸ், வெலிகம) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திராவதி, இந்திராவதி(லண்டன்), தணிகாசலம், தனேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன், தெய்வேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(லண்டன்), ரவீந்திரன், குலேந்திரன்(லண்டன்), வனஜா(கனடா), உதயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா, கல்பனா, கீதா(கனடா), தேவகலா, கலைவாணி(லண்டன்), வசந்தி(லண்டன்), சாந்தி, சுதாமதி(லண்டன்), குகநேசன்(கனடா), மனோரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கதிரவேலு, கற்பகம், சின்னம்மா, பொன்னுத்துரை, சிவசம்பு, குழந்தைவேலு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துளசிகா- ஜலதீபன், றஜிகா- சிந்துஜன், அனுசியா- ரஜீவன், சுகிர்தன், அகல்யா, இந்துஜா, அனோதன், சரண்யா, வினோத், சிவலக்‌ஷன், இளமாறன், துவாரகன், ஜனனி, சமீரா, கஜானன், மிதுலா- அகிலன், லக்‌ஷயன், மதுலா, திரிஷா, நிவேந், சகானா, கீர்த்தனா, கஜேந்திரன், நிரோஜி, செந்துசன், மதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

விபிக்கா, நமிஷ, கியோன், லிசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 30-01-2019 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் மாலை 07:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 31-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.