ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்துரை கனகரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை கனகரட்ணம்

வயது 9328 பிப்ரவரி, 1925 – 9 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகரட்ணம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

உதயகலா, உதயகுமார், உதயநிலா, நந்தகுமார், சசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தருமரத்தினம், சுமதி, லோகநாதன், துஸ்யா, கிருபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனுசா, சுபோதன், நிறோசா, சபீனா, பிரபீனா, இலக்கணா, தர்மிகன், மதுமிதா, மிதுராங்கி, ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுயநிதா, சாகானா, துவாரகன், அஜிதன், ஹரீஸ், ஆதிகன், யாகவி ஆகியோரின் அன்புப் பூட்டன் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாரீசன்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.