மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை குழந்தைவேலு
17 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- ஓட்டுமடம்
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை குழந்தைவேலு அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா(தேவி- உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,
காந்திமதி(லண்டன்), வானதி(லண்டன்), செல்வதி(இலங்கை), பானுமதி(கனடா), தீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், திலகவதி, சின்றாஜா, சாரதாம்பாள், மற்றும் இரட்னாம்பாள், சத்தியதேவி, சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றமேஸ்(லண்டன்), சசிதரன்(லண்டன்), மகேந்திரராஜா(இலங்கை), சந்திரசேகர்(கனடா), கேஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றாகேஷ், கிறியேஷ், கெவின், நிலானி, டெல்வின், ஷறோன், டிலக்சியா, பிரவீனன், மயூரதன், தனுறதன், சாருஜா, தரணீசன், பரணீசன், சினேகன், திகேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Friedrich-Engels-Allee 293,
42285 Wuppertal,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

