மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை மகாதேவா
சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னாள் முகாமையாளர், சுன்னாகம் இலங்கை போக்குவரத்து சபை வழி நடத்துனர், முன்னாள் தனியார் போக்குவரத்து சபை உரிமையாளரும், தலைவரும், சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் அங்கத்துவப் பணிப்பாளரும், லயன்ஸ் கழக ஆளுநர் சபையின் பிரதம இணைப்பாளரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர், தெல்லிப்பளைத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழையமாணவர் சங்கப் போசகர், வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தின் முன்னாள் செயலாளர், சமாதான நீதிவான், சமூகசேவையாளர்
வயது 7319 நவம்பர், 1944 – 24 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- பன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகாதேவா அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிருந்தாபன்(சுதன்- லண்டன்), பிரியதர்சினி(பிரியா- லண்டன்), பிருதிவிராஜா(ராஜன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி, விஷ்ணுகாந்தன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்விகா, கோவரசன், ஜேஸ்வீணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கண்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கல்லூரி வீதி,
கந்தரோடை,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

