மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை மனோன்மணி
வயது 842 ஜூலை, 1932 – 20 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை மனோன்மணி அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
குலசிங்கம், குலராணி, உதயகுமாரன், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மதியாபரணம், கதிரவேலு, நாகரெத்தினம், நாகமணி, மற்றும் கதிர்காம்பிகை, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரகாசியம்மாள், சிவானந்தராசா, சந்திரமலர், காலஞ்சென்ற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாழினி சிவாகரன், சுபாஷினி சுபாஷ் சந்திர போஸ், குலப்பிரதாபன், ஜெயகாந், ஷாலினி விமலராஜா, நாகதீபன் தர்ஷி, பிரதீபா குகனேசன், விதுஷா செந்தூரன், சுஜீவன் சரண்யா, ஜனனி, தினேஷ் தனுஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

