மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை நாகம்மா
வயது 8322 பிப்ரவரி, 1934 – 20 ஜூன், 2017
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நாகம்மா அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், லோகேஸ்வரன்(ஈசன்), மற்றும் ஞானேஸ்வரன், கமலேஸ்வரி, ஜெகதீஸ்வரன், கணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, பாக்கியம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோமேதகவல்லி, ஜெயமாலா(அம்பிகா), ஞானமணி(பேபி), நம்பிரான், தவமலர், ஜெயப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, அன்னலட்சுமி, கந்தையா, மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோகிதா கீதானந், வினோதா திலீபன், சதீசன், தர்சிகா கௌரிசங்கர், நிதர்சன், சஞ்சீவ் அபர்ணா, சுஜீவ், அருண், மதுஷா பிரசன்னா, ஜனுசிகா, அபிஷா, அர்ச்சனா, கேசவன், ரகிதன், பிருந்தா, வைஷ்ணவி, ஷைணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிஜிந்தன், விபிர்ஷா, சர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைப்பெற்று அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

