மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை பரமேஸ்வரநாதன்
ஓய்வுபெற்ற புகைவண்டி பரிசோதகர், கலைவாரிதி புகழ்பூத்த புரவி நடன கலைஞர்
வயது 8826 ஜூலை, 1931 – 30 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுமேற்கு வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரநாதன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற செந்தமிழ்ச்செல்வம் அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வநாதன், சோமேஸ்வரன், செல்வமனோகரி, முரளிதரன், ஜீவகல்யாணி, சசிதரன், திலகராணி, பிரகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவமலர், ஆதிரைதேவி, பூமாணசிங்கம், மோகனகௌரி, சடாட்சரசிங்கம், புகழ்யா, மலர்வண்ணன், பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சர்வசண்முகநாதன், லிங்ககுரு மற்றும் நரேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவளமலர் காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா, செல்வரஞ்சிதம், லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொயினா, சுகந்தன், வஜிந்தன், அஸ்வின், பிரியசரோஜா, நயந்தன், சுருதிகா, டிலுசன், வித்தியாதாரணி, வித்தியாகௌரி, வித்தியாசிவன், வித்தியாசேயோன், கோகுலன், றேகன், கரிசாந், கிருத்திகா, சாருஜன், நிறோஜன், துவிஜன், சூரியகுமார்- கஜேந்தினி ஆகியோரின் அன்புப் பேரனும், சந்தோஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

