மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை பத்மநாதன்
வயது 6816 ஜூலை, 1951 – 5 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்லத்துரை அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கலட்சுமி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜா, நிரோஜன், நீருஜா, நீரஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஸ்டீபன், சோபியா, சாண்ட்ரா, சோனியா, சிமோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

